Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு ரத்து

காஷ்மீரில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத இயக்கத்தின் தளபதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்ததால், அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இந்த உத்தரவு கடந்த 99-நாட்களாக அமலில் இருந்த நிலையில், அங்கு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் ஒன்றாக கூடுவதற்கு விதிக்கபட்டிருந்த தடை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அங்கு செல்போன் அவுட்கோயிங் சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கி கொள்ளப்பட்டது. எனினும், செல்போன் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டே இருக்கின்றது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close