Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எய்ட்ஸ் இருந்ததால் இறந்த பின்னும் சுடுகாட்டுக்கு அனுமதியில்லை


பிரகாஷ் ஜெனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் தலித் மும்பையில் வேலை செய்து வந்த போது எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமாகவே  ஒடிசாவிலுள்ள தனது சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்துள்ளார். இறந்த அவரின் உடலை பொது சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஊர் மக்கள் அனுமதிக்க மறுக்கவே அவரின் வீட்டுக்கு முன்னரே உடல் எறியூட்டப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தபட்ட போலீஸ் அதிகாரி, ' நாங்கள் எவ்வளவு பேசியும், ஊர் மக்கள் எச்.ஐ.வி பாதித்த ஒருவரை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்' என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close