Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போர் நிறுத்தத்தை மீறியது பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரின் நௌஷெரா செக்டாரில் இன்று காலை பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்தத்தை மீறி இந்தியப் படைகள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தியப் படைகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தியப் படையில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

 

நௌஷெரா அருகே உள்ள கிராம மக்கள் அனைவரும்  பாகிஸ்தான் படைகளின் தாக்குதலால், அச்சத்தில் வீடுகளுக்குள் ஒளிந்துகொண்டுள்ளனர். அவ்வப்போது இந்தியப் படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வந்த நிலையில், இப்போது பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close