Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உளவு பார்க்க இவ்வளவு புறாக்களா?

வேவு பார்ப்பதற்காக கடத்திவரப்பட்ட 150 புறாக்களை காஷ்மீர் போலீஸ் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து,  இச்சம்பவத்தை குறித்து விசாரணை செய்ய, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி)  உத்தரவிடப்பட்டுள்ளது.

 
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி 150 புறாக்களை கடத்தி சென்ற மூன்று பேரை காஷ்மீர் போலீஸ் கைது செய்து வழக்கு பதிவு செய்தது. புறாக்களை தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டன. 


கடத்தப்பட்ட புறாக்கள் நகங்களில் சந்தேகத்திற்குரிய வளையம் (Magnetic rings) அணியப்பட்டுள்ளதை கவனித்த தொண்டு நிறுவன அதிகாரிகள் காவல்துறையிடம் தெரிவித்தனர். அந்த 150 புறாக்களும் வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.  


பாகிஸ்தான் உளவு துறைகளுக்கு இந்திய ராணுவ நடவடிக்கைகளை பற்றி ரகசிய தகவல்களை அளிக்க இந்த புறாக்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது குறித்த விசாரணை சிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ