Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொலிவிழக்கிறதா தாஜ்மகால்? - ஆய்வில் அதிர்ச்சி

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகால் தனது பொலிவை இழந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய-அமெரிக்க கூட்டு ஆராய்ச்சியில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தாஜ்மகாலை சுற்றி திடக்கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால்தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். \


தாஜ்மகாலுக்கு சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு சதுர மீட்டர் இடைவெளியிலும், 150 மில்லி கிராம் திடக்கழிவு குப்பைகளை கொட்டுகிறார்கள்.

இதனால் அந்த பகுதியில் காற்று மாசடைந்துள்ளது. இதன் காரணமாக தான், தாஜ்மகால் பொலிவை இழந்து வருவதாக தெரியவந்துள்ளது. அதே போல் வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதாலும் காற்று மாசடைந்து தாஜ்மகால் தனது நிறத்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close