Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: இந்திய வீரர் பலி

ஜம்மு - காஷ்மீர் ரஜோரி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிர்பாராத தாக்குதல்கள் எல்லையில் நடந்து வருகிறது. இவற்றில், 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ