Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண சிறிசேனா விருப்பம்

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம், இலங்கை அதிபர் சிறிசேனா விருப்பம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் நீண்ட காலமாக நீடித்து வரும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே, இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை அழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததையும் அப்போது மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.


கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் இடையே, பிரதமர் மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.


பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின், 8-வது மாநாடு, கோவா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி துவங்கி 16-ம் தேதி நிறைவடைந்தது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close