Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலியின் கேர்ள் ஃப்ரெண்ட் யாரு?: மகாராஷ்டிரா பள்ளி தேர்வில் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாசா நேரு ஹிந்தி உயர்நிலைப் பள்ளி,தனது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்பயிற்சி தேர்வு ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் கோலியின் கேர்ள் ஃப்ரெண்ட் யார்? என்று கேட்டுள்ளது. மேலும், இந்த கேள்விக்கு அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா என மூன்று சாய்ஸ்களும் வழங்கப்பட்டது. இது வைரலாகி மீண்டும் கோலி-அனுஷ்கா ஷர்மா ஜோடியை வைத்து சமூக வலைதளங்களில் மீம்கள் உருவாக்க ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ