Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி அனுமதி

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர்  ஜமீருதீன் ஷா மீது நிர்வாக ரீதியிலும், நிதி விஷயத்திலும் புகார்கள் எழுந்துள்ளதாக மத்திய மனிதவளத்துறை, அவர் மீது விசாரணை நடந்த ஜனாதிபதியிடம் அனுமதி கோரி இருந்தது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். 


அவர் 120 கோடி ரூபாய்க்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது முதல், மத்திய பல்கலைக்கழகங்களில் விசாரிக்கப்படும் ஏழாவது துணைவேந்தர் ஷா.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close