Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி உயர்மட்ட குழுவின் அறிக்கைக்குத் தமிழக அரசு எதிர்ப்பு 

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவின் ஆய்வறிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் ஆட்சேப மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே காவிரி தொடர்பான அனைத்து வழக்கையும் 5 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, காவிரி குறித்த வழக்கு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close