Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுக்கட்சி ஆரம்பித்தார் இரோம் ஷர்மிளா

மறுமலர்ச்சி மற்றும் நீதிக்கூட்டணி என்ற பெயரில் புதுக்கட்சி ஒன்றை ஆரம்பித்தார் சமூக போராளி இரோம் ஷர்மிளா. அடுத்த வருட நடக்கவிருக்கும் மணிப்பூரின் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி, மணிப்பூரின் 60 தொகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறினார்.  பாலின சமநிலை, பொருளாதார வளர்ச்சி, மக்களின் சுயமரியாதைக்காக அவரது கட்சி போராடும் என்றும் கூறினார்.


கடந்த 2000-ம் ஆண்டு ராணுவ வீரர்களுக்கு அதிகபட்ச அதிகாரம் கொடுக்கும் ஆஃப்ஸ்பா ஆயுத சட்டத்தை எதிர்த்து 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டத்தை கைவிட்டார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close