Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்விந்த் சுப்ரமணியன் ட்விட்டர் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டது

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகரான அர்விந்த் சுப்ரமணியனின் ட்விட்டர் அக்கவுன்ட் நேற்று ஹேக் செய்யப்பட்டது. சில ஆபாசபட கானொளிகளின் லிங்க், ஹேக் செய்யப்பட்ட அவரது அக்கவுன்ட்டில் பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. பிறகு அவரது அக்கவுன்ட் கட்டுபாட்டுக்கு வந்தவுடன், தனது பக்கம் ஹேக் செய்யப்படதையும், அச்சமயத்தில் பகிரப்பட்ட விஷயங்களுக்கு தான் வருந்துவதாகவும் ட்விட் செய்திருந்தார். 

 


இதைப்போல, சமீபத்தில் டாடா குழுமத்தின் தலைவர் எமிரடட்டஸ் ரத்தன் டாடாவின் டிவிட்டர் அக்கவுன்ட்டும் ஹாக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close