Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இஸ்ரேல் ராணுவத்துடன் இந்திய ராணுவத்தை ஒப்பிட்டு மோடி புகழாரம்

இமாச்சல பிரதேச மாநிலத்தின் மாண்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "முன்னர் இஸ்ரேல் ராணுவத்தை பற்றி அனைவரும் வியந்து பேசினர். தற்போது, இந்திய ராணுவத்தை பற்றி பேசி வருகின்றனர். இந்திய ராணுவம் யாருக்கும் சளைத்தது அல்ல" என  இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடவடிக்கைக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 


மேலும் ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டத்தை பற்றி பேசிய மோடி, “40 வருடங்களாக  இழுபறியில் இருந்த ஒரு பதவி ஒரு ஓய்வூதியத் திட்டம்,  பாஜ., அரசால் மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. இதற்காக மத்திய அரசு ரூ. 5,500 கோடிகள் ஒதுக்கியுள்ளது. என் தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்", என தெரிவித்துள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close