Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்வித் தகுதி சர்ச்சையிலிருந்து ஸ்மிருதி இரானி விடுவிப்பு

கல்வித் தகுதி சர்ச்சை தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தலின்போது, அதிகாரிகளிடம் ஸ்மிருதி இரானி பொய்யான கல்வித்தகுதியை அளித்ததால் அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என டெல்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ”ஸ்மிருதி இரானி அமைச்சராக இல்லாவிட்டால் வழக்கு பதிவு செய்திருக்க வாய்ப்பில்லை. பல வருடங்களாகி விட்டதால் உண்மை சான்றிதழ்கள் சேதமடைந்துவிட்டன. நீதிமன்றத்தில் நகல் ஆவணங்கள்  சமர்பிக்க தேவையில்லை” என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close