Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆடம்பர தேவைகளுக்கு அதிகபட்ச வரி'- ஜி.எஸ்.டி கவுன்சில்

நேற்று அருண் ஜேட்லி தலைமையில் கூட்டப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சிலின் கூட்டத்தில், பல்வேறு பொருட்களுக்கான வரி வரம்பு நிர்ணயிப்பது பற்றி அலோசிக்கப்பட்டது. இதில், பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்படவிருக்கும் வருவாய் இழப்பு பற்றியும் அதற்காக அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

 

இதில், அத்தியவாசிய பொருட்களுக்கு குறைந்தபட்ச வரி வரம்பாக 6 சதவீதமும், ஆடம்பர பொருட்களான, சிகரெட், சொகுசு கார் போன்றவற்றுக்கு அதிகபட்ச வரி வரம்பாக 26 சதவிதமும் நிர்ணயிக்கலாம் என்று இந்த கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. இது தொடர்பாக இன்றும் நாளையும் தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்கவுள்ளது
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ