Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாஜகவில் இணைந்தார் நடிகர் சுரேஷ்கோபி 


மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.

பிரபல மலையான நடிகரான சுரேஷ் கோபி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். கட்சியில் சேர்வதற்கு முன்னதாகவே இவருக்கு எம்பி பதவியை பாஜக வழங்கியது.

இந்த நிலையில், பா.ஜனதாவில் தற்போது சுரேஷ் கோபி இன்று இணைந்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ