Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானின் எந்த இடத்தையும் குறிவைத்து தகர்க்கும் இந்திய ஏவுகணை

இந்தியா-ரஷ்யா இணைந்து 600 கி.மீ. தூர இலக்கைத் தேடித் தாக்கும்  ஏவுகணைகளை உருவாக்க உள்ளன. இந்தியாவின் ஆற்றல் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இலக்குகளை துல்லியமாகத் தாக்கக் கூடிய திறன் வாய்ந்த இந்த நியூ ஜெனரேஷன் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம், பாகிஸ்தானில் எந்த இடத்தையும் குறிவைத்து துல்லியமாகத் தாக்க முடியும் என கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் இந்தியா, ஏவுகணை தொழில்நுட்பம் கட்டுப்பாட்டு அமைப்பில் (Missile Technology Control Regime)  உறுப்பினராக  இணைந்தது. இதன் விளைவாக தான்  ரஷ்யாவுடன் இணைந்து அதிநவீன ஏவுகணைகளை உருவாக்க உள்ளது. 

தற்போது இந்தியாவிடம் உள்ள பிரம்மோஸ் ஏவுகணைகள், 300 கி.மீ. தூர இலக்கைத் தேடி தாக்கும்  ஆற்றல் வாய்ந்தது. இதன் மூலம் அண்டை நாட்டு தீவிரவாதிகள் உள்ள இடத்தை குறி வத்து துல்லியமாக தகர்ப்பது கடினம். தற்போது உருவாக உள்ள பிரம்மோஸ் 600 கி.மி தூர இலக்கையும் துல்லியமாக தாக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close