Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சல்மான் கான் விடுவிக்கப்பட்ட வழக்கில் மேல்முறையீடு

 

கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் மீது போடப்பட்டிருந்த இருவேறு வழக்குகளிலிருந்து கடந்த ஜூலை 25-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கில், மேல்முறையீடு செய்யப் போவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைப் பற்றி தீபாவளி முடிந்தவுடன் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ