Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

காவிரி வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். நடுவர்மன்றம் பிறப்பித்திருந்த தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வேண்டுமா, என்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கும் வரை கர்நாடகா தமிழகத்துக்கு முன்னர் திறந்துவிட்டு வந்தது போல் தினமும் 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ஜா தலைமையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கையை தமிழகம் எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. திங்கிட்கிழமை அனைத்து தரப்புகளும் எழுத்துபூர்வமாக வாதத்தை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ