Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

259 ரூபாய்க்கு 10GB டேட்டா ஏர்டெலின் புதிய சலுகை

ஏர்டெல் நிறுவனம் புதிதாக 4ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு  259 ரூபாய்க்கு  10 GB டேட்டா  வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

259 ரூபாய் பேக் ரிசார்ஜ் செய்தவுடன் 1GB க்ரெடிட் ஆகும். மீதமுள்ள 9GB டேட்டாவை ’MyAirtel App’ மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த டேட்டா பேக் 28 நாட்களுக்கு செல்லுப்படியாகும். மூன்று மாதம் வரை இந்த சலுகை வழங்கப்படும்.

முன்னர் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த அதிரடி சலுகை இந்தியா முழுக்க வழங்கப்பட உள்ளதாக இன்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close