Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா வாகனங்கள் அதிரடி விலை உயர்வு

டாடா மோட்டார் நிறுவனம், தனது அனைத்து ரக பயணிகள் வாகனங்களுக்கான விலையை 12,000 வரை உயர்த்தி உள்ளது. 


உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் 1% அதாவது ரூ.5000 முதல் 12,000 வரை, விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 


கடந்த ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் மோட்டார், வாகனங்கள் விலையை  20,000 வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா நிறுவனம் அண்மையில் ஒரு சில பயணிகள் வாகனங்களுக்கு மட்டும் ,  1% விலை உயர்வை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ