Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய கால்பந்து வீராங்கனை டெங்கு காய்ச்சலுக்கு பலி

2007 ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணிக்காக விளையாடிய வீராங்கனை பூணம் செளகான், டெங்கு காய்ச்சல் காரணமாக திடீரென வாரணாசியில் உயிரிழந்துள்ளார். 29 வயதான பூணம் செளகான்,  டெங்கு காய்ச்சலால் சில நாட்களுக்கு முன், பாதிக்கப்பட்டு வாரணாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் சர்வதேச கால்பந்து வீராங்கனையான பூனம் சவுகான், உத்தரப்பிரதேச மாநில மகளிர் கால்பந்து அணியில் 5 முறை கேப்டனாக இருந்துள்ளார். தற்போது வாரணாசியில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close