Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் 12 அரசு அதிகாரிகள் அதிரடி நீக்கம், ஏன் ?

ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டும் செயல்பாடுகளில் ஈடுப்படுவதாக கூறி 12 அரசு  அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


 கடந்த ஜூலை மாதம், பர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதால், ஜம்மூ காஷ்மீர் முழுவதும் வன்முறை வெடித்தது. நூறு நாட்களுக்கும் மேலாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுப்பட்டதாக கூறி, வருவாய் துறை, பொது சுகாதார துறை,  பொறியியல்,  ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி துறை அரசு அதிகாரிகளை பணிநீக்கம் செய்து காஷ்மீர் அரசு நேற்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


கடந்த 26 ஆண்டுகளில் தேச விரோத செயல்களில் ஈடுப்பட்டதாக கூறி, அரசு அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது இதுவே இரண்டாவது முறை ஆகும்.


 1990 ஆம் ஆண்டு இதுபோன்று அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது மூன்று மாதங்களுக்கு அரசு அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close