Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் மிக நம்பகத்தன்மையுள்ள புட்டிநீர் எது தெரியுமா?

ஐபிசி இன்ஃபோ மீடியா என்கிற நிறுவனம், இந்தியாவில 2016க்கான மிக நம்பகத்தன்மையுள்ள புட்டிநீராக இந்திய ரயில்வே துறையால் தயாரிக்கப்படும் 'ரயில் நீர்'-ஐ தேர்ந்தெடுத்து இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஆறு இடங்களில் ஆலை வைத்து புட்டிநீர் தயாரித்து வரும் ரயில்வே துறை, தனது வியாபாரத்தை வருடா வருடம் உயர்த்திக் கொண்டே செல்கிறது.


2014-15-ம் ஆண்டுகளில் 81.03 கோடியாக இருந்த ரயில் நீரின் வியாபாரம் 2015-16-ம் ஆண்டுகளில் 118.48 கோடியாக அதிகரித்துள்ளது.  அதே காலகட்டத்தில், 11.95 கோடி பாட்டில்களில் இருந்து 14.40 கோடியாக உயர்த்தியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ