Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஸ்வரூபம் எடுக்கிறது 'ஏ தில் ஹே முஷ்கில்' விவகாரம்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முகேஷ் பட் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் பார்த்து, தீபாவளியன்று 'ஏ தில் ஹே முஷ்கில்' படம் எந்திவித தடங்களுமின்றி வெளியிட உதவ வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். சந்திப்பு முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த பட், 'உள்துறை அமைச்சர் படத்தை அமைதியான முறையில் வெளியிடுவதற்கு உதவுவதாக உறுதியளித்தார்.' என்றார். 


இந்த விஷயம் தொடர்பாக முன்னர், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, பாகிஸ்தானியர்கள் நடித்துள்ளதால் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம். மீறி வெளியிட்டால், பிரச்னை செய்வோம் என்று கூறியிருந்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ