Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.சி.சி.ஐ.யின் நிதி பரிமாற்றத்தை முடக்கியது உச்ச நீதிமன்றம்

லோதா குழு பரிந்துரைத்த சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை உறுதி செய்யும் வரை பிசிசிஐ நிதி பரிமாற்றங்களை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனால், பிசிசிஐ, மாநில அளவிலான கிரிகெட் போர்டுகளுக்கு எந்தவித நிதி பரிமாற்றமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் லோதா குழுவிடம், சுதந்திரமான தணிக்கையாளர் மூலம் பிசிசிஐ-யின் கணக்குகளை சரிபார்க்கவும் பரிந்துரைத்துள்ளது. 


பிசிசிஐ-ன் தலைவர் அனுராக் தாக்கூருக்கும், அதன் செயலாளருக்கும், லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது பற்றி இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ