Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் புதிய பறவை காய்ச்சல் கண்டுபிடிப்பு

டெல்லி தேசிய பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் அபாயம் எழுந்தது. டெல்லியைப் போலவே மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் உயிரியல் பூங்காவிலும் 10-க்கும் மேற்ப்பட்ட பறைவகள் உயிரிழந்தன. இந்நிலையில் இந்தியாவில் H5N8 என்ற புதிய பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில பறவை சரணாலயங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் தான் டெல்லி பறவை சரணாலயத்தில் பறவைகள் உயிரிழந்துள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ