Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு: 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி

ஜம்மு - காஷ்மீர், கத்துவா மாவட்டத்தின் அருகேயுள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 7 பாக்., வீரர்கள் பலியானார்கள். மேலும், அவர்களுடன் இருந்த ஒரு பயங்கரவாதியும் இந்திய தாக்குதலுக்கு உயிரிழந்தான்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close