Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பண்டிகை கால ரயில் டிக்கெட் விற்பனை சரிந்தது!

தீபாவளி முதல் தொடர்ச்சியாக பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில், அக்டோபரின் முதல் பத்து நாட்களில் ரயில் டிக்கெட் விற்பனை வழக்கமான அளவை விட குறைந்துள்ளது. ரயில்வே துறையால், தினமும் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில், ஏறக்குறைய 10 லட்சம் பேர் பயணிக்கலாம். ஆனால், அக்டோபர் மாதத்தின் முதல் பத்து நாட்களில் 16.5 லட்சம் பேர்தான் பயணித்துள்ளனர். இதன் மூலம், ரயில் டிக்கெட் விற்பனை 7.45 சதவீதம் சரிவடைந்துள்ளது. 

 


ரயில்வே துறை, இந்த ஆண்டு  செப்டம்பரில் இருந்து அதிக கட்டணத்துடனான புதிய ரயில்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில், பண்டிகை காலத்தின் போதே டிக்கெட் விற்பனையில் சரிவு ஏற்படுத்தியுள்ளது குறிப்படத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close