Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தான் உளவாளி கைது

இந்திய பாதுகாப்பு படையின் நடவடிக்கைகளை உளவுப் பார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் அளித்து வந்த புத்த ராஜ் என்பவர் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 


ஜம்முவில், சாங்கி கிராமத்தில் வசித்து வந்த புத்த ராஜ், இந்திய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை உளவுப் பார்த்து, வரைப்படங்களில் குறிப்பிட்டு வைத்திருந்ததை சம்பா காவல்துறையினர்  கண்டறிந்துள்ளனர். தப்பிக்க முயன்ற புத்த ராஜை சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து இரண்டு சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 
இன்று பாரமுல்லாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close