Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சரவைக் கூட்டங்களில் இனி ’No’ செல்போன்

அமைச்சரவை கூட்டங்களில், மத்திய அமைச்சர்கள் செல்போன் எடுத்து  செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அமைச்சரவை கூட்டங்களின் மத்திய அமைச்சர்கள் எடுத்து செல்லும் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலமாக கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை பற்றிய தகவல்கள் வெளியே கசியக் கூடும் என்பதாலும்  அமைச்சர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனையை தொடர்ந்து, இந்த அறிவிப்பை அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ளது. 


அண்மையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அமைச்சரவை கூட்டங்களில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்