Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பறவைக் காய்ச்சலை கண்காணிக்க மூன்று பேர் கொண்ட குழு

டெல்லி, மத்திய பிரதேசத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் பறவைகள் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் H5N8 என்ற புதிய பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது. இவர்கள் அனைத்து பறவைகள் சரணாலயங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்துவார்கள். மேலும், அதன் பாதிப்புகள் குறித்தும் காண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close