Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடையப் போகிறதா சமாஜ்வாதி கட்சி?

தேர்தல் நெருங்கும் வேளையில் சமாஜ்வாதி கட்சியில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. உ.பி. மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்வும், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ்வும் வெளிப்படையாகவே ஒருவரை ஒருவர் எதிர்த்து வருகின்றனர். அகிலேஷ் முதலில் உ.பி. மாநில கட்சி தலைவர் ஷிவ்பால் யாதவ்வையும், மூன்று அமைச்சர்களையும் நீக்கினார். பதிலுக்கு அவர் தந்தை முலாயம், அகிலேஷ் ஆதரவு ராம்கோபாலை நீக்கினார். 

 

 

இன்று புதிய அறிவிப்பு ஒன்று முலாயம் சிங் வெளியிட உள்ளதால், உ.பியில் பரபரப்பு நிலவுகிறது. கட்சி அலுவலகத்தில் தற்போது பேசி வரும் அகிலேஷ் யாதவ், 'யார் புதிய கட்சி தொடங்குகிறார்கள்..? நிச்சயம் நான் இல்லை' என ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கிறார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close