Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஐடி மாணவர் சேர்க்கை 5% அதிகரிப்பு

இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி-களில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 5% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டின் தலைச்சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி, அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 5% உயர்த்தியுள்ளது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள 23 ஐஐடி-களில்  இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

தற்போது ஒவ்வொரு ஐஐடி பல்கலை.,யிலும்  10,572  மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 5% அதிகரிப்பால் அடுத்த கல்வியாண்டில் இருந்து 11,100 மாணவர்களுக்கு சீட் வழங்கப்பட உள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close