Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி விவகாரம்: தமிழக அரசு ஆட்சேபனை மனு

காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் மனுவைப் பதிவு செய்ய உச்ச நீதிமன்ற பதிவாளர் மறுத்துவிட்டார். காவிரி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மனுவை ஏற்க முடியாது என அவர் மறுத்துள்ளார். இதையடுத்து நாளை உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டு ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close