Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓலாவுடன் இணையும் BMW

தனது சொகுசு கார் பிரிவை வலுப்படுத்த, ஓலா கேப்ஸ் பி.எம்.டபள்யூ உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பி.எம்.டபள்யூ கார்கள் குறைந்த விலையில், ஓலா நிறுவன ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு கிடைக்கும். பி.எம்.டபள்யூ நிறுவனம், அதன் கார்களில் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பற்றி ஓலா ஓட்டுனர்களுக்கு கற்றுக் கொடுக்கும். 


கடந்த மாதம், ஓலா கேப்ஸ் மஹிந்திரா நிறுவனத்துடன், பெரிய வகை கார்களின் பிரிவிற்காக ஒப்பந்தம் போட்டது குறிப்பித்தக்கது. தனது சந்தையை, ஓலா நிறுவனம் தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வருகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close