Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொந்த உழைப்பில் பில்லியனர் ஆன ஒரே இந்தியப் பெண்

இந்தியாவின்  100 பணக்காரர்கள் பட்டியலில், பெண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

சமீபத்தில் வெளியான இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. அந்த பட்டியலில், நான்கு பெண்கள் தான் இடம் பெற்றிருந்தனர். 

1.கிரண் மஜும்தார் ஷா, பயோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். 
2. சாவித்ரி ஜிண்டால், ஜிண்டால் குழுமத்தின் நிறுவனர் 
3. வினோத் குப்தா, Havells நிறுவனர்
4. லீனா திவாரி,  USV நிறுவனர்

இந்த நான்கு பெண்களில், சுய முயற்சியால் பில்லினியர் ஆனப் பெருமை, கிரண் மஜும்தார் ஷாவை மட்டுமே சேரும்.

கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்க 100 பணக்காரர்கள் பட்டியலில் 11 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். சீனப் பட்டியலில் ஆறு பெண்கள் இடம் பெற்றிருந்தனர். குறைந்தபட்சமாக இந்தியாவில் நான்கு பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close