Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் இந்தியாவுடன் இணைய சம்மதித்த நாள் இன்று #JKAccessionDay

காஷ்மீர் இந்தியாவுடன் இணைய சம்மதித்த நாள்தான் 'Accession Day'வாக கொண்டாடப்படுகிறது. 1947-ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவுடன் இணைய விரும்பி ' Instrument of Accession' ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜம்மூ காஷ்மீரின் கடைசி மகாராஜா ஹரி சிங்.

1947 அக்டோபர் 27-ம் தேதி இந்தியாவின் அப்போதைய கவர்னர் - ஜெனரல், ஹரி சிங்கின் ஆவணத்தை ஏற்று பதில் கடிதம் எழுதினார். 

ட்விட்டரில்  #JKAccessionDay ட்ரெண்டிங்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close