Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

20 நாட்களில் 8,000 கழிப்பறைகள் உருவாக்கி லிம்கா சாதனை !

உத்தரகண்ட் மாவட்டத்தில் 20 நாட்களில் 8,000 கழிப்பறைகளை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளனர். 

உத்தரகண்ட் மாநிலம், உதம்சிங் நகரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இருபது நாட்களில் 8,000 கழிப்பறைகள் உருவாக்கி லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 15 வரை,  351 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. கட்டுமான பணிகளை மேற்கொண்ட  ’Swajal Pariyojna’, சாதனை சான்றிதழை பெற்று கொண்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ