Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமூகத்தின் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை உள்ளது? ஒரு செல்ஃப் டெஸ்ட்!

மூக வலைதளங்களில் ஆண்டிபட்டி முதல் அமெரிக்கா வரை இருக்கும் பிரச்னைகளுக்கு ஸ்டேட்டஸ் மட்டும் போட்டுக்கொண்டிருப்பது தீர்வாகாது. முதலில் நாம் வசிக்கும் தெரு பிரச்னைக்கு நமது குரல் ஒலிக்க வேண்டும். அரசையும், சட்டங்களையும் எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் முன்னர் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் எதையும் செய்ய முயற்சி எடுக்கக்கூட யோசிப்பதால்தான், அதிகாரத்தில் இருப்பவர்கள் அதை அவர்களுக்கு வசதியாய் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அதனால், இந்தச் சமூகத்தின் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை நீங்களே சுய நிர்ணயம் செய்துகொள்ளுங்கள் !

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ