Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கு பேருந்துப் பயணம் தமிழகத்தில் பாதுகாப்பானதாக இருக்கிறதா? - சர்வே முடிவுகள் #PeopleSurvey

கேரளாவில் அன்னி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், இரவு நேரத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது அடையாளம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.  தமிழகத்தில் பெண்களின் பேருந்துப் பயணம் பாதுகாப்பானதா? என்பது குறித்த சர்வே, விகடன் வலை தளத்தில் நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் பலரும் கலந்து கொண்டு பதிலளித்துள்ளனர். இதில்  65 சதவிகிதம் பேர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று பதில் கூறியுள்ளனர். இந்த பதில் எந்த விதத்திலும் பெண்கள் பேருந்தில் கஷ்டபடுவது இல்லை என்பதை காட்டுகிறது. ஒரு வேளை ஆண்களால் பெண்களுக்கு தொந்தரவு ஏற்பட்டால் அவர்களை அனைவரும் கேட்கும்படி சத்தமாக திட்டலாம் என்று அதிகமானோர் பதில் அளித்துள்ளனர்.  விகடன் இணைய தளத்தில் கேட்கபட்ட கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் கீழே...

1. தமிழகத்தில் பெண்களின் பேருந்துப் பயணம் எப்படி இருக்கிறது?

2. பயணத்தின்போது ஆண்கள், பெண்களை தொந்தரவு செய்வது தெரிய வந்தால்?

3. பேருந்து பயணத்தின்போது தவறாக நடக்கும் ஆண்களிடம் இருந்து தப்பிக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம்?

*scream to expose them and if possible attack them with whatever you have                

*Pepper spray and a solid knee to the groin.        

*They should complaint to driver, conductor and police patrol.                

*ஒரே வழி, தயங்காமல் உடனே சத்தம் போட்டு அந்த ஆணை அனைவர் முன்பும் தலைகுனிவை ஏற்படுத்துவதுதான். தேவை ஏற்பட்டால், காலில் உள்ளதை கழட்டி முகத்திலேயே மொத்துவதுதான்.            

*Fight them back

*Women need to be very bold to face the daily issues.            

*Ladies should carry self defense weapons to protect themselves. There is nothing to think about even killing a misbehaving male, whoever it is. Reporting to police and all passive actions, which may or may not be fruitful. Our people will always be waiting to help for the first action. Affected girls should take the first step always without hesitation.       

*directly the person can give warning     

*Always have a strong approach     

*Every passenger should support the affected person     

*Use safety pin and chilli powder    

*ஒதுங்கி நிற்பதுதான் சரி      

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.        

- நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ