Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாடு செல்லும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு

வெளிநாடு செல்லும், தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிப் பரிசாக  சர்வதேச ரோமிங் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.   

சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்க, கனடா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, மலிவு விலையில் அன்லிமிடட் கால் வசதியுடம் ரோமிங் பேக் அறிமுகமாகியுள்ளது.

சிங்கப்பூர், தாய்லாந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு 1,119 ரூபாய் பேக், 10 நாட்கள் வேலிடிட்டியுடன் இலவச இன்கம்மிங் சலுகையும், அமெரிக்கா, துபாய் செல்பவர்களுக்கு 2,999 ரூபாய் ரோமிங் பேக், இலவச இன்கங் சலுகையும் வழங்கியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close