Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கல்வி பெறும் உரிமைச் சட்டத்திற்கு பிறகு, கல்வியின் தரம் குறைந்துவிட்டது'

2010 ஆம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டம் அறிமுகமானது. இதன் மூலம் ஏராளமான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயனடையப் போவதாக கூறப்பட்டது. தற்போது, முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன், கல்வி பெறும் உரிமைச் சட்டத்திற்கு பிறகு கல்வியின் தரம் குறைந்துவிட்டதாக கூறியுள்ளார்.


இது பற்றி அவர் கூறுகையில், 'கல்வி பெறும் உரிமைச் சட்டத்தால் பல நன்மைகள் இருப்பினும், அதன் மிகப் பெரிய குறைபாடு 'தரம்'. நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய இடம் அதுவே. நல்ல சுற்றுச்சூழலையும் மற்றும் ஆசிரியரையும் நியமிப்போமேயானால், அதன் பிறகு குழந்தைகள் தானாக கற்க தொடங்கி விடுவர்' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ