Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு- காஷ்மீரின் ஆர்.எஸ். புரா பகுதியில் சிறிய ரக பீரங்கி மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளதாக எல்லைப் பாதுகாப்பு டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ