Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திகில் கிளப்பும் 'தக் - தக்' கேங்

வட இந்தியாவில் மீண்டும் 'தக் - தக்' கேங்கின் அட்டூழியம் ஆரம்பித்துவிட்டதாம். இந்த திருட்டுக் கும்பலின் டெக்னிக் ரொம்பவே சிம்பிள். டிராஃபிக் ஜாமில் ஒவ்வொரு காராக நோட்டம் விட்டுக்கொண்டே வருவார்கள். எந்தக் காரின் சீட்டில் பர்ஸ், லேப்டாப், போன் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் உள்ளனவோ, அந்தக் காரை டார்கெட் செய்வார்கள். குழுவில் ஒருவர், காரின்மீது பக்கவாட்டில் வேண்டுமென்றே இடிப்பார். அதனால், பதறும் டிரைவர், ஜன்னலை இறக்கினாலோ, கதவைத் திறந்தாலோ உள்ளே ஒரு பொருட்களை லவட்டிக்கொண்டு ஓடிவிடுவர். 

 

 

 

 

கடந்த 22-ம் தேதி டெல்லியின் முகர்பா சௌக்கில் 'தக் - தக்' கேங்கின் திருட்டு முயற்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. ஜன்னலை இறக்கவில்லை என்றவுடன் இரண்டு பேர் காரின் கதவைத் திறக்க தீவிரமாக முற்பட, சுதாரித்த கார் டிரைவர், காரை வேகமாக செலுத்துகிறார். இதனால், தக்-தக் கேங்கின் திருட்டு முயற்சி தோல்வியில் முடிகிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close