Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#ALERT அதிக புழக்கத்தில் 500,1000 ரூபாய் கள்ள நோட்டுகள் !

இந்தியாவில் 500 ,1000 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிக புழக்கத்தில் இருப்பதால், மக்களை கவனமாக இருக்கக் கோரி, ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

பணப் பரிவர்த்தனைகளின்போது மக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை உற்று நோக்கினாலே (careful scrutiny) கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டுவிடலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விரிவான தகவல் ரிசர்வ் வங்கி இணையத்தளமான www.rbi.org.in -இல் வெளியாகியுள்ளது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close