Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பொது இடங்களில் மது அருந்தினால் 10,000 ரூபாய் அபராதம்'

பொது இடங்களில் மது அருந்துபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மது அருந்திய நபர் பிரச்னைகள் அதிகம் செய்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறியுள்ளார். இது நவம்பர் 7 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்த புதிய நடைமுறை குறித்து, நவம்பர் 7-ம் தேதி வரை தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக இந்த விஷயத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த உள்ளதாக சிசோடியா கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close