Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, 2 சதவீத சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததின் பேரில் இந்த அகவிலைப்படி அமலுக்கு வருகிறது. இந்த இரண்டு சதவீத சம்பள உயர்வால், பணி ஓய்வு பெற்றவர்களும் பயனடைவர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close