Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மர டஸ்டரால் அடித்த டீச்சர் : மாணவன் கவலைக்கிடம்

ஹைதராபாத்தில்  குகத்பல்லி என்னும் பகுதியில்  இயங்கும் ராஜ்தானி பள்ளி ஆசிரியை, 14 வயது மாணவனை மரத்தாலான டஸ்டரில் அடித்ததால் அம்மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்தினால் மரத்தாலான டஸ்டரை மாணவன் மீது  எறிந்துள்ளார் ஆசிரியை. மாணவன் உடனே மயங்கி விழுந்துள்ளான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தபோது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளையில் ரத்தம் கட்டியுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது ரத்த உறைவை நீக்க அறுவைசிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் அந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close