Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர் பலி

ஜம்மு-காஷ்மீர் தங்தார் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளார். ஏற்கெனவே இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த ஜிந்தேந்தர்குமார் என்ற ராணுவ வீரர் பலியானார். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ